செட்டிநாடு மசாலா தூள் & உருளைக்கிழங்கு வறுவல் | Chettinad Masala Powder & Potato Roast
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Chettinad Masala Powder : https://youtu.be/QN_w7w1dLdI
Chettinad Potato Roast : https://youtu.be/RM_4_in5rPw
செட்டிநாடு மசாலா தூள் & உருளைக்கிழங்கு வறுவல் | Chettinad Masala Powder & Potato Roast | Potato fry | Potato fry in tamil | Boiled potato fry | How to make potato fry in tamil | urulai kizhangu varuval | Potato Recipes in Tamil
செட்டிநாடு மசாலா தூள்
தேவையான பொருட்கள்
மல்லி விதைகள் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 6
ஏலக்காய் – 4
கச கசா – 1 தேக்கரண்டி
அன்னாசி பூ – ஒரு துண்டு
ஜாவிதிரி – ஒரு துண்டு
சிவப்பு மிளகாய் – 8
செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 5
தண்ணீர்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
#செட்டிநாடுமசாலாதூள் #செட்டிநாடுஉருளைக்கிழங்குவறுவல் #ChettinadMasalaPowder #ChettinadPotatoRoast
செய்முறை
1. செட்டிநாடு மசாலா தூள் செய்ய ஒரு கடாயில் மல்லி விதை, சீரகம், சோம்பு, ஓமம், மிளகு, வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கச கசா, பட்டை, ஜாவிதிரி, குண்டு மிளகாய் காம்பை கிள்ளி போட்டு அவற்றை பொன்னிறமாக வறுக்கவும்
2. சிறிது நேரம் வறுத்த பின்பு நன்கு ஆறவிட்டு தூளாக அரைத்துக்கொள்ளவும்
3. செட்டிநாடு மசாலா தூள் தயார்
4. செட்டிநாடு உருளைக்கிழகு வறுவல் செய்ய உருளைக்கிழங்குகளை நன்கு வேக வைத்து தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
5. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்
6. இதனுடன் வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
7. நன்கு வதக்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, செட்டிநாடு மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
8. சுவையான மற்றும் எளிமையான செட்டிநாடு உருளைகிழங்கு வறுவல் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-10-03 12:43:24Z |
Likes | 1634 |
Views | 83133 |
Duration | 0:06:26 |
Onion and ginger garlic paste add pannala ???? Onion rate much higher u forgot ah!!
Crevy ku use pannalama mam
How nicely the potatoes should be cooked in cooker , how many whistles ?
Hi mam…. Baby potato la tomorrow I'll try
Wow super
பாக்கவே ரொம்ப சூப்பரா இருக்கு ஆனா.. காரமா இருக்காதா?
Hi mam. Iam new subscriber
Sister intha masala ethukku ellam use pannalam
Very nice.
Nice Mammmm
Ungal cooking rich and taste ah irukku… Love you mam….
For any other purpose this masala? And ur dressing is nice I watch for food and dress I like salvar so much
nice mam
super
அருமை
As usual super
Mam I like you very much bcoz are inspiration for me cooking.plz upload new recipe
1st comment naa dhan mam super
Hi beautiful..
Super mam…
2view 1th comment. Hi mam