இளநீர் இறால் வறுவல் | Prawns in Tender Coconut Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
இளநீர் இறால் வறுவல் | Prawns in Tender Coconut in Tamil
தேவையான பொருட்கள்
மசாலா பேஸ்டுக்கு
பூண்டு – 5
இஞ்சி
சிறிய வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 3
சோம்பு – 1 தேக்கரண்டி
கச கசா – 1/2 தேக்கரண்டி
தண்ணீர்
இறால் செய்ய
இறால் – 250 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு
இறால் சமைப்பதற்கு
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
இளநீர் ர் – 1 1/2 கப்
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு
Date Published | 2019-06-22 06:30:00Z |
Likes | 291 |
Views | 11480 |
Duration | 0:03:58 |