அடடா இது தெரியாமல் போச்சே!!!

Diwali Sweet 2019/Diwali Sweet/Sweet/Indian Sweet/Unique Sweet/தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு

Description :

தேவையான பொருட்கள்

400 கிராம் விதை நீக்கிய பேரீச்சம்பழம்
25 கிராம் கசகசா

இதில் தங்களுக்கு கசகசா பிடிக்கவில்லை என்றால் முந்திரிப்பருப்பை வறுத்து சிறிது கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும் இந்த பொடியை உபயோகப்படுத்தலாம் மிகவும் சுவையாகவும் இருக்கும். அழகாகவும் இருக்கும்.

25 கிராம் பிஸ்தா
50 கிராம் முந்திரி பருப்பு
50 கிராம் பாதாம் பருப்பு
அரை தேக்கரண்டி ஏலக்காய் பொடி
ரெண்டு டீஸ்பூன் பட்டர்.


Rated 4.75

Date Published 2018-10-31 08:52:01Z
Likes 1413
Views 88569
Duration 0:10:32

Article Categories:
Tamil · Tamilnadu

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..