கடலை மிட்டாய் | Kadalai Mittai Recipe In Tamil #peanutchikki #peanut #kadalaimittai #snacks #food
Description :
கடலை மிட்டாய் | Kadalai Mittai Recipe In Tamil | Healthy Snacks | @HomeCookingTamil
#kadalaimittai #kadalaiburfi #healthysnacksrecipeintamil #homecookingtamil
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கடலை மிட்டாய்
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை – 2 கப் (Buy: https://amzn.to/3s5kqyk )
வெல்லம் – 2 கப் (Buy: https://amzn.to/3YtP54w)
தண்ணீர் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn )
நெய் – 4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை:
1. கடாயில் வேர்க்கடலையை சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் பொன்னிறமாக வறுத்து பின்பு ஆறவிடவும்.
2. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை கலந்துவிடவும்
3. பின்பு டின்னில் நெய் தடவி வைக்கவும்.
4. கடாயில் வெல்லத்தை வடிகட்டி ஊற்றி பாகு எடுக்கவும்.
5. பிறகு அடுப்பை அணைத்து, வெல்லத்தில் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்கு கலந்துவிட்டு டின்னிற்கு மாற்றி நன்கு ஆறவிடவும்.
7. பின்பு டின்னில் இருந்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.
8. கடலை மிட்டாய் தயார்.
Peanut chikki is an Indian traditional sweet snack that can be made easily and enjoyed for a healthy snacking. The main ingredients in this recipe are peanuts and jaggery. The key to a nice peanut chikki is in getting the correct jaggery syrup consistency. Once you get it right, the whole snack will turn out perfectly. I have shown all the ingredients with measurements in this video, please follow the same for a nice outcome. You can store this chikki in an airtight jar for more than a week and enjoy whenever you feel like snacking. So do try this recipe and let me know how it turned out for you guys, in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2025-01-18 11:30:26 |
Likes | 335 |
Views | 7409 |
Duration | 1:3 |