ஸ்பெகட்டி பாஸ்தா | Spaghetti Pasta Recipe In Tamil #shorts #spaghetti #pasta #noodles #food #cooking

ஸ்பெகட்டி பாஸ்தா | Spaghetti Pasta Recipe In Tamil #shorts #spaghetti #pasta #noodles #food #cooking

Description :

ஸ்பெகட்டி பாஸ்தா | Spaghetti Pasta Recipe In Tamil | Italian Pasta | Red Sauce Pasta | Dinner Recipe | @HomeCookingTamil

#spaghettirecipe #pastarecipes #howtomakespaghettipasta #spaghettiintomatosauce #italianfood #dinnerrecipes #homecookingshow #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Spaghetti: https://youtu.be/ZP-PlWOt4H0

Our Other Recipes
பிங்க் சாஸ் பாஸ்தா: https://youtu.be/E1UHHb6JVZ8
காளான் பாஸ்தா: https://youtu.be/p7nVYRoLHmo

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஸ்பெகட்டி
தேவையான பொருட்கள்

ஸ்பெகட்டி – 250 கிராம்
உப்பு – 3 தேக்கரண்டி
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பூண்டு – 2 மேசைக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 4 நறுக்கியது
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
இட்டாலியன் சீசனிங் – 2 தேக்கரண்டி
அரைத்த தக்காளி விழுது
பேசில் இலை
பார்மஷான் சீஸ்

செய்முறை:
1. முதலில் தக்காளியை அடிப்பக்கம் கீறி சூடு தண்ணீரில் வேகவைக்கவும்.
2. பிறகு நன்கு ஆறவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு மற்றும் ஸ்பெகட்டியை சேர்த்து 20 நிமிடம் வேகவைக்கவும்.
4. பின்பு தண்ணீரை வடிகட்டி அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
5. ஒரு கடாயில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
6. பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
7. இப்போது உப்பு, மிளகு தூள், சர்க்கரை, சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
8. அரைத்த தக்காளி விழுதுதை சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும்.
9. அடுத்து வேகவைத்த ஸ்பெகட்டியை சேர்த்து கலந்து விடவும்.
10. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மற்றும் பேசில் இலை சேர்த்து கலந்து விடவும்.
11. இறுதியாக பார்மஷான் சீஸை சேர்த்து கலந்து இறக்கவும்.
12. சுவையான ஸ்பெகட்டி தயார்.


Rated 5.00

Date Published 2024-06-23 07:30:02
Likes 304
Views 12437
Duration 56

Article Categories:
International · Noodles · Pasta · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..