மஸ்ரூம் ஹெர்ப் ரைஸ் | Mushroom Herb Rice Recipe In Tamil | Lunch Recipes | Healthy Recipes

மஸ்ரூம் ஹெர்ப் ரைஸ் | Mushroom Herb Rice Recipe In Tamil | Lunch Recipes | Healthy Recipes

Description :

மஸ்ரூம் ஹெர்ப் ரைஸ் | Mushroom Herb Rice Recipe In Tamil | Lunch Recipes | Healthy Recipes | @HomeCookingTamil

#mushroomherbricerecipeintamil #mushroomrice #lunchrecipesintamil #mushroomrecipes

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mushroom Herb Rice: https://youtu.be/yxVE800RKS8

Our Other recipes
எள்ளு சாதம்: https://youtu.be/k8klyD9PZAo
ஆந்திரா வெஜ் புலாவ்: https://youtu.be/qQ0Ss1jY0vo

Chapters:-
Promo – 00:00
How to make Mushroom Herb Rice – 00:30
Outro – 04:15

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

மஸ்ரூம் ஹெர்ப் ரைஸ்
தேவையான பொருட்கள்

மஸ்ரூம் – 800 கிராம்
பாஸ்மதி அரிசி – 1 1/2 கப் (Buy: https://amzn.to/2RD40bC)
வெண்ணெய் – 1/4 கப் (Buy: https://amzn.to/47rUXiC)
பூண்டு – 2 மேசைக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 2 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
சில்லி பிளேக்ஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
இட்டாலியன் சீசனிங் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
வெஜிடபிள் ப்ராத் – 3 கப்
கொத்தமல்லி இலை

செய்முறை
1.கடாயில் வெண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய மஸ்ரூம், உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
2. அடுத்து மற்றோரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
3. பின்பு நறுக்கிய மஸ்ரூம் சேர்த்து கலந்துவிடவும்.
4. பிறகு உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கலந்துவிடவும்.
5. பின்பு 30 நிமிடம் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு வெஜிடபிள் ப்ராத் சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.
7. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
8. பரிமாறும் முன் வதக்கிய மஸ்ரூம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
9. மஸ்ரூம் ஹெர்ப் ரைஸ் தயார்.

Mushroom recipes are so much fun and tasty. There are many varieties of mushroom rice recipes but in this video, you can watch a special mushroom herb rice recipe. Herbed Mushroom Rice is an easy to make rice recipe that can be enjoyed for lunch/ dinner. This makes a great lunchbox recipe too because the rice can be made in minutes and stays good in a hot pack too. The specialty in this rice recipe is the vegetable broth. Vegetable broth gives a lot of flavor which the plain water doesn’t, in this recipe. I made the vegetable broth video before and there’s a link given above here. You can check it out and first prepare the vegetable broth. Using the same, you can make this herbed mushroom rice easily and enjoy it hot. This doesn’t need any side dish. Watch this video till the end to get a step-by-step guidance on how to make this herbed mushroom rice. Try this and let me know how it turned out for you guys in the comments below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-04-04 09:16:04
Likes 283
Views 14859
Duration 4:55

Article Categories:
Dinner · Lunch · Rice · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..