ஆரோக்கியமான லட்டு ரெசிப்பீஸ் | Healthy Ladoo Recipes In Tamil | Dry Fruit Ladoo | Ragi Ladoo
Description :
ஆரோக்கியமான லட்டு ரெசிப்பீஸ் | Healthy Ladoo Recipes In Tamil | Dry Fruit Ladoo | Ragi Ladoo | @HomeCookingTamil
#healthyladoorecipe #dryfruitladoo #ragiladoo #snacksrecipesintamil
Chapters:
Promo – 00:00
Dry Fruit Ladoo – 00:24
Ragi Ladoo – 02:57
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Dry Fruit Ladoo: https://youtu.be/XehogIkn6TE
Ragi Ladoo: https://youtu.be/-U_jkdVpMp4
Our Other Recipes
கடலை மிட்டாய்: https://youtu.be/nikvzHvB6_Q
உளுந்து லட்டு: https://youtu.be/GN4Z0l46Qkc
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ட்ரை ப்ரூட் லட்டு
தேவையான பொருட்கள்
பாதாம் – 1/2 கப் (Buy: https://amzn.to/2RBvKxw)
முந்திரி பருப்பு – 1/2 கப் (Buy: https://amzn.to/3DS0FNr)
பிஸ்தா – 1/4 கப்
வால்நட் – 1/2 கப் (விரும்பினால்) (Buy: https://amzn.to/3ONJBye)
பேரீட்சைப்பழம் – 25 (Buy: https://amzn.to/36Ym7gY)
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை:
1. கடாயில் பாதாம் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
2. பின்பு முந்திரி பருப்பு சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
3. பிறகு பிஸ்தா பருப்பு சேர்த்து 3 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
4. பின்பு அதே கடாயில் வால்நட் சேர்த்து 3 நிமிடம் வறுத்து பிறகு வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா உடன் சேர்க்கவும்.
5. பிறகு கடாயில் பேரீட்சைப்பழம் சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கவும்.
6. மிக்ஸியில் வறுத்த பருப்புகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
7. பின்பு மிக்ஸியில் வறுத்த பேரீட்சைப்பழதை சேர்த்து விழுதாக அரைத்து பின்பு அரைத்த பருப்பை சேர்த்து ஒன்றாக கலக்கும் வரை அரைக்கவும்.
8. பிறகு கையில் நெய் தடவி அரைத்த கலவையை எடுத்து உருண்டைகளாக உருட்டவும்.
9. சுவையான ட்ரை ப்ரூட் லட்டு தயார்.
கேழ்வரகு லட்டு
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 1 கப் (Buy: https://amzn.to/2UvjNvl)
முந்திரி பருப்பு – சிறிதளவு (Buy: https://amzn.to/36IbEpv)
தண்ணீர் – 1/2 கப்
வெல்லம் – 150 கிராம் (Buy: https://amzn.to/3OuRSpF)
ஏலக்காய் தூள் (Buy: https://amzn.to/3OuRSpF)
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை:
1. ஒரு கடாயில் நெய் ஊற்றி கேழ்வரகு மாவு போட்டு குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும்.
2. அடுத்து ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து கரைக்கவும்.
4. வெல்லம் கரைந்த பின் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
5. வெல்லப்பாகு ஆறிய பின் அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
6. வறுத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு மற்றும் நெய் ஊற்றி கலக்கவும்.
7. கரைத்த வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும்.
8. பின் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
9. ராகி லட்டு தயார்.
Snacks are mandatory in most households. People rely on homemade snacks to munch on whenever they want. In such cases, it is important to make them healthy in order to maintain good health. So here are two easy and healthy ladoo recipes you can make and store for a while to enjoy whenever you want. You can also serve these to your guests who come home. Do try these recipes and enjoy!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-12-12 09:00:25 |
Likes | 277 |
Views | 17401 |
Duration | 6:8 |