ஓணம் ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிப்பீஸ் | Onam Special Sweet Recipes In Tamil | @HomeCookingTamil

ஓணம் ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிப்பீஸ் | Onam Special Sweet Recipes In Tamil | @HomeCookingTamil

Description :

ஓணம் ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிப்பீஸ் | Onam Special Sweet Recipes In Tamil | @HomeCookingTamil

#onamspecialrecipes #onamspecial #sweetrecipesintamil #onamrecipes

Chapters:
Promo – 00:00
Ela Ada – 00:24
Ada Pradhaman – 04:35

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ela Ada: https://youtu.be/HsiGpVz7ck8
Ada Pradhaman: https://youtu.be/6snDfU37pH4

Our Other Recipes:
கேரமல் சேமியா பாயாசம்: https://youtu.be/RLiya17knoc
சேமியா கேசரி: https://youtu.be/jk6ccoTyxME

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

இலை அடை
தேவையான பொருட்கள்

தேங்காய் பூர்ணம் செய்ய

வெல்லம் – 200 கிராம் (Buy: https://amzn.to/3YtP54w)
நெய் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
துருவிய தேங்காய் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn )
தண்ணீர்

இலை அடை செய்ய

அரிசி மாவு – 1 கப் (Buy: https://amzn.to/3saLgFa)
நெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
வாழை இலை
உப்பு (Buy: https://amzn.to/3saLgFa)
தண்ணீர்
தேங்காய் பூர்ணம்

செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தை கரைக்கவும்.
2. கடாயில் நெய் ஊற்றி, தேங்காய் துருவல் போட்டு வறுக்கவும்.
3. தேங்காய் சிறிது நிறம் மாறியதும், இதில் வெல்லப்பாகு ஊற்றவும்.
4. அடுத்து இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் ஊற்றி கிளறவும்.
5. ஈரம் போகும் வரை கிண்டி, ஆறவைக்கவும்.
6. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
7. அகல பாத்திரத்தில், அரிசி மாவு, நெய் மற்றும் வெந்நீர் சேர்த்து கிளறவும்.
8. அடுத்து வாழையிலையில், மாவு உருண்டை வைத்து தட்டவும். நடுவில் தேங்காய் பூர்ணம் வைத்து, இலையை மூடவும்.
9. இட்லி குக்கர்’ரில், தண்ணீர் சூடு செய்து, செய்த இலை அடை’யை வைக்கவும்
10. 15 நிமிடம் வேகவைக்கவும்.
11. சுவையான இலை அடை தயார்.

அடை பிரதமன்
தேவையான பொருட்கள்

அடை – 1/2 கப்
வெல்லம் – 1 கப் (Buy: https://amzn.to/3YtP54w)
நெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn )
தண்ணீர்
வறுத்த முந்திரி (Buy: https://amzn.to/3DS0FNr)
வறுத்த திராட்சை (Buy: https://amzn.to/36WfLhN)
கெட்டி தேங்காய் பால் – 1 கப்
தேங்காய் துண்டுகள்

செய்முறை
1. பாத்திரத்தில், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும், இதில் அடை’யை போடவும்.
2. 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
3. வெந்த அடையை வடிகட்டி வைக்கவும்.
4. பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, வெல்லத்தை கரைக்கவும்.
5. பேன்’னில் நெய் ஊற்றி, இதில் வேகவைத்த அடையை போடவும்.
6. கரைத்த வெல்லத்தை, பேன்’னில் வடிகட்டவும்.
7. அடையை 10 நிமிடம், வெல்லத்தில் கொதிக்கவிடவும்.
8. வெல்லம் சிறிது கெட்டியானதும், இதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு, வறுத்த திராட்சையை போட்டு கிண்டவும்.
9. இதை 5 நிமிடம் கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும்.
10. அடை ஆறியபின், இதில் தேங்காய் பால் ஊற்றி கிளறவும்.
11. இறுதியாக தேங்காய் துண்டுகள் போடவும்.
12. அடை பிரதமன் தயார்.

Onam is a traditional harvest festival celebrated in the Indian state of Kerala. It’s a time of feasting and merriment, and there are several special recipes that are associated with this festival.

1. Ela Ada is delicious Kerala dish that’s often made during festivals like Onam. It’s a sweet steamed rice dumpling filled with a mixture of grated coconut and jaggery, wrapped in banana leaves, and then steamed to perfection.

2. Ada Pradhaman is a traditional Kerala dessert that’s often served during special occasions and festivals like Onam. It’s a rich and indulgent dish made with rice flakes (ada), jaggery, coconut milk, and nuts.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-08-29 09:00:26
Likes 259
Views 22020
Duration 7:58

Article Categories:
South Indian · Sweet Recipes · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..