பால்கோவா ரோஸ் மில்க் | Palkova Rose Milk Recipe In Tamil | Summer Refreshing Drinks

பால்கோவா ரோஸ் மில்க் | Palkova Rose Milk Recipe In Tamil | Summer Refreshing Drinks

Description :

பால்கோவா ரோஸ் மில்க் | Palkova Rose Milk Recipe In Tamil | Summer Refreshing Drinks | @HomeCookingTamil

#rosemilk #palkovarosemilk #summerrefreshingdrinks #summerrecipes

ரோஸ் சிரப்: https://youtu.be/A0LRGcHFTV8
பால்கோவா: https://youtu.be/Lapuh3T94Zc

Our Other Recipes
கேரட் மில்க் ஷேக்: https://youtu.be/e-TnRc7JgLo
தர்பூசணி மொஹிதோ: https://youtu.be/DmoI7-LvGvs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பால்கோவா ரோஸ் மில்க்
தேவையான பொருட்கள்:

முழுகொழுப்புள்ள பால் – 1 1/4 லிட்டர்
பால்கோவா – 200 கிராம்
ரோஸ் சிரப்
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
குங்குமப்பூ
ஐஸ் கட்டிகள்

செய்முறை:
1.முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, தேவையான அளவு ரோஸ் சிரப் சேர்த்து, தனியாக
வைக்கவும்.
2.மற்றொரு அகலமான கடாயை எடுத்து அதில் பாலை ஊற்றி சிறிது சூடாக்கவும்.
3.பின்பு பால் கோவாவை சிறிய துண்டுகளாக நறுக்கிசேர்த்து அது முற்றிலும் கரையும் வரை கலக்க வேண்டும்.
4.சில நொடிகள் கழித்து சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
5.கோவா மற்றும் பால் நன்கு கலந்த பிறகு ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
6.கோவா கலவை சிறிது கெட்டியான பிறகு, அதை இறக்கி ஆறவிடவும்.
7.இப்போது முதலில் சர்விங் கிளாஸில் ஐஸ் கட்டிகளை வைத்து அதில் கோவாவை வைக்கவும்.
8.கோவா மீது தயாரிக்கப்பட்ட ரோஸ் பாலை ஊற்றவும்.
9.அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
10.ருசியான பால்கோவா ரோஸ் மில்க் தயார்.

Rose milk is a very tasty beverage that can be enjoyed any time. There is one particular place in Andhra Pradesh which is known for great rose milk. It is Rajahmundry which is on the banks of Gddavari river and Rajahmundry rose milk is popular among the Telugu states so much that you would the replicas of the same everywhere. The specialty of Rajahmundry Rose milk lies in the kova/khoya. However, there are several other varieties you can find in the local rose milk stores but in this video, you can watch the preparation of kova rose milk. It is rich, tasty and really good. So watch this video till the end to get a step by step guidance on how to make rajahmundry rose milk at with simple ingredients. Try the recipe, enjoy this summer and let me know how it turned out for you guys in the comments below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-05-20 09:00:15
Likes 262
Views 9951
Duration 4:30

Article Categories:
Beverages · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..