புளி பொங்கல் | Pongal Recipe In Tamil | Puli Pongal Recipe | @HomeCookingTamil
Description :
புளி பொங்கல் | Pongal Recipe In Tamil | Puli Pongal Recipe | @HomeCookingTamil
#lunchboxrecipestamil #breakfastrecipesintamil #pulipongalrecipe #tamarindpongalrecipe
Other Recipes
காராமணி வடை – https://youtu.be/-PkLcF4xc6c
நெல்லிக்காய் சாதம் – https://youtu.be/aAMWJlVbtqo
பிரட் ஆம்லெட் – https://youtu.be/NTgZyDQzXN4
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா – https://youtu.be/3eXPcyMhi14
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
புளி பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
பாசி பருப்பு – 3/4 கப்
தண்ணீர்
முழு தனியா – 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
மிளகு
சீரகம்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
மஞ்சள் தூள்
பெருங்காயத்தூள்
புளி தண்ணீர் – 1/4 கப்
உப்பு
நெய்
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை:
1. முதலில் அரிசி பருப்பு இரண்டையும் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி ஊறவைக்கவும்.
2. மசாலா தூள் அரைக்க முழு தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து நன்கு ஆறவிடவும்.
3. ஆறிய பிறகு தூளாக அரைத்து கொள்ளவும்.
4. குக்கரில் ஊறவைத்த அரிசி பருப்பு, தண்ணீர், இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், நெய் சேர்த்து நன்கு கலந்து விட்டு மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
5. அடுத்து வேகவைத்த அரிசி பருப்புடன் புளி தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
6. பிறகு உப்பு, அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும்.
7. பின்பு நெய் சேர்த்து இறக்கி வைக்கவும்.
8. தாளிப்பு கரண்டியில் நெய், கடுகு, சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு பொங்கலில் சேர்க்கவும்.
9. தாளிப்பு கரண்டியில் நெய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து பொங்கலுடன் சேர்த்து கலந்து விடவும்.
10. சுவையான புளி பொங்கல் தயார்.
We all make Pongal in sweet and savory varieties. Kaara/Savory Pongal is a hearty and wholesome dish for most of us. But have you ever tried adding the taste of tamarind to it? It tastes amazing. If you haven’t, this is the video for you. This puli pongal is a special recipe wherein we used rice rava, dal and tamarind to bring a unique taste to the dish. So watch this video till the end, try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2024-01-19 09:00:36 |
Likes | 216 |
Views | 15022 |
Duration | 9:41 |