மிஸ்ஸி ரொட்டி | Missi Roti In Tamil | Missi Roti Recipe | Lunchbox Recipes In Tamil
Description :
மிஸ்ஸி ரொட்டி | Missi Roti In Tamil | Missi Roti Recipe | Lunchbox Recipes In Tamil | @HomeCookingTamil
#missirotirecipe #missirotiintamil #lunchboxrecipestamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Missi Roti: https://youtu.be/voXko_V7vKE?si=aPt9GABKUsyPjaCa
Our Other Recipes
சோள ரொட்டி: https://youtu.be/lBpuGm3izME
ராகி ரொட்டி: https://youtu.be/v5rpY_fdwT0
அக்கி ரொட்டி: https://youtu.be/pSmCT6xVBZE
பச்சைப்பயறு ரொட்டி: https://youtu.be/az4gUz8nNuE
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
மிஸ்ஸி ரொட்டி
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப் (Buy: https://amzn.to/3s3aCVA)
கடலை மாவு – 1 கப் (Buy:https://amzn.to/45k4kza)
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
புதினா இலை நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
ஓமம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2UpMGsy)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
ஆம்சுர் பவுடர் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37kNpix)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TRtrYS)
எண்ணெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
தண்ணீர்
செய்முறை:
1. பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
2. பின்பு ஓமம், கொரகொரப்பாக அரைத்த தனியா தூள், சீரக தூள், சில்லி பிளேக்ஸ், ஆம்சுர் பவுடர், கரம் மசாலா, உப்பு, கசூரி மேத்தி சேர்த்து கலந்துவிடவும்.
3. பிறகு எண்ணெய் சேர்த்து கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும்.
4. பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி, மாவில் தோய்த்து ரொட்டிகளாக தேய்க்கவும்.
5. தாவாவை சூடு செய்து தயார் செய்த ரொட்டியை போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
6. ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி போட்டு வேகவிடவும், இரண்டு பக்கமும் எண்ணெய் தேய்த்து, வெந்ததும் கல்லில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும்.
7. மிஸ்ஸி ரொட்டி தயார்!
Missi roti is a wholesome and a wonderful Indian flatbread which is mainly made with wheat flour, gram flour and a lot of herbs for additional punch of flavors. This bread is slightly different from the regular rotis or phulkas. It is very tasty and can be easily made. Missi roti itself is flavorful because of the seasonings we add in the dough, so there is no need for any other side dish along with it. So you can make this roti and enjoy it with any pickle of your choice or curd. If you want, you can also enjoy it with any gravy curry by the side. Try this amazing, healthy issi roti and let me know how it turned out for you guys, in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-10-09 09:00:15 |
Likes | 241 |
Views | 17082 |
Duration | 4:40 |