ஓட்ஸ் குக்கீஸ் | Oats Cookies Recipe In Tamil | Healthy Snacks Recipes | @HomeCookingTamil

ஓட்ஸ் குக்கீஸ் | Oats Cookies Recipe In Tamil | Healthy Snacks Recipes | @HomeCookingTamil

Description :

ஓட்ஸ் குக்கீஸ் | Oats Cookies Recipe In Tamil | Healthy Snacks Recipes | @HomeCookingTamil

#oatscookies #oatsrecipes #cookiesrecipes #healthysnacksrecipeintamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Oats Cookies: https://youtu.be/C0x5N-WNiGQ

Our Other Recipes
சாக்லேட் சிப் குக்கீஸ்: https://youtu.be/tA8jnCM7Z5U
பிரட் குக்கீஸ்: https://youtu.be/CP2CQvyFcl4
பிரஷர் குக்கர் சாக்லேட் குக்கீஸ்: https://youtu.be/mCMckk-04fk
பட்டர் பிஸ்கட்: https://youtu.be/vfGcif6e3G0

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஓட்ஸ் குக்கீஸ்
தேவையான பொருட்கள்

ரோல்டு ஓட்ஸ் – 1 கப்
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் – 2 கப் (Buy: https://amzn.to/3KBnRTJ )
உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப் (Buy: https://amzn.to/47rUXiC)
சர்க்கரை – 1 கப் (Buy: https://amzn.to/45k7SkY)
நாட்டு சர்க்கரை – 1 கப் (Buy: https://amzn.to/47rUXiC)
பால் – 1/2 கப் காய்ச்சி ஆறவைத்தது (Buy: https://amzn.to/3QC7cDp)
கோகோ பவுடர் – 1/4 கப் (Buy: https://amzn.to/3qqoIQq)
க்ரன்ச் பினட் பட்டர் – 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OR2hx8)
உப்பு – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/3OR2hx8)

செய்முறை
1. பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சர்க்கரை, நாட்டு சர்க்கரை, பால் சேர்த்து கலந்துவிடவும்.
2. பின்பு கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
3. பிறகு க்ரன்ச் பினட் பட்டர், வெண்ணிலா எசென்ஸ் மட்டும் உப்பு சேர்த்து கலக்கவும்.
4. பின்பு ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து கலந்துவிடவும்.
5. கேக் அச்சில் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பரை வைத்து அதன் மேல் தயார் செய்த ஓட்ஸ் கலவையை வட்டமாக தட்டி 1 மணிநேரம் வைக்கவும்.
6. ஓட்ஸ் குக்கீஸ் தயார்!

Cookies can be enjoyed in many forms at any time. But the only hindrance many people have to make cookies is not having an oven with them. For those of you who enjoy cookies a lot but want to make them easily on a stove-top, this is the recipe you should check out! This video is about an easy oats cookie recipe which can be made in a single saucepan. The ingredients are basic and this hardly takes 15-20 mins to prepare. Additional time you require after cooking is another 15 mins to let the cookies set properly. Watch this video till the end to get a step by step process of making this easy recipe at home. These oats cookies are very tasty. Try these cookies and enjoy them whenever you want. Make sure you completely cool them and then place them in an air-tight container to enjoy them for 3-4 days more. Let me know how this turned out for you guys, in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-03-26 09:00:16
Likes 165
Views 6939
Duration 3:30

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..