அரிசி தோசை | Arisi Dosai In Tamil | Rice Dosai In Tamil | Breakfast Recipes | @HomeCookingTamil
Description :
அரிசி தோசை | Arisi Dosai In Tamil | Rice Dosai In Tamil | Breakfast Recipes | @HomeCookingTamil
#arisidosai #ricedosa #breakfastrecipesintamil #dinnerrecipesintamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Rice Dosai: https://youtu.be/ZGtC5L-4U2E
Our Other Recipes
ராகி பச்சைப்பயிறு தோசை: https://youtu.be/XBELTelb_u0
ரவா தோசை: https://youtu.be/t7vHldsLb08
கொண்டைக்கடலை தோசை: https://youtu.be/cFLoIaUwdUE
அம்போலி: https://youtu.be/iMMsqbE2EEk
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
அரிசி தோசை
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப் (Buy: https://amzn.to/451l3HX)
வேகவைத்த சாதம் – 1 கப்
துருவிய தேங்காய் – 3/4 கப்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
எண்ணெய் (Buy: https://amzn.to/3KxgtsM)
செய்முறை:
1. பச்சரிசியை நன்கு கழுவி 1 மணிநேரம் ஊறவிடவும்.
2. மிக்ஸியில் ஊறவைத்த அரிசி, வேகவைத்த சாதம், துருவிய தேங்காய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
3. பின்பு மற்றோரு பாத்திரத்திற்கு மாற்றி 8 மணிநேரம் புளிக்கவிடவும் .
4. பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
5. பின்பு தோசை கல்லை சூடு செய்து சிறிதளவு எண்ணெய் தடவி, பிறகு மாவை ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
6. வெந்துடும் சூடாக எடுத்து பரிமாறவும்.
7. அரிசி தோசை தயார்!
Rice dosa is an easy and quick recipe which is great for breakfasts or light dinners. This can be made in minutes. This batter is made with grated coconut and rice. This is similar to neer dosa but a little more thicker. You can enjoy these mildly flavored rice dosas with any spicy chutney of your choice. Try this recipe sometime and let me know how it turned out for you guys in the comments section.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-11-29 10:08:51 |
Likes | 288 |
Views | 20888 |
Duration | 4:13 |