கத்திரிக்காய் வறுவல் | Brinjal Fry Recipe In Tamil
Description :
கத்திரிக்காய் வறுவல் | Brinjal Fry Recipe In Tamil | Delicious Side Dish For Lunch | Sidedish Recipe | @HomeCookingTamil
#brinjalfry #baiganfry #sidedishforlunch #kathirikaivaruval #brinjalrecipe #sidedishforsambar #sidedishforrasam #brinjalrecipesintamil #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Brinjal Fry: https://youtu.be/i70M0zt8QBY
Our Other Recipes
ஹைதராபாத் கத்திரிக்காய் மசாலா: https://youtu.be/-DlhXxBU5C8
ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய்: https://youtu.be/i_Zy7eOvWqY
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கத்திரிக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
வேர்க்கடலை – 1/2 கப்
தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
ப்யாத்கே மிளகாய் – 8
பூண்டு – 3 பற்கள்
கல் உப்பு – 1/2 தேக்கரண்டி
கத்திரிக்காய் வறுவல் செய்ய
கத்தரிக்காய் – 1/2 கிலோ
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
வெங்காயம் – 2 நறுக்கியது
கறிவேப்பிலை
கல்லுப்பு
செய்முறை:
1. கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
2. வேர்க்கடலையை கடாயில் வறுத்து தனியாக வைக்கவும்.
3. அதே கடாயில், தனியா, சீரகம், மிளகாய் மற்றும் பூண்டு சேர்க்கவும்.
4. 3 நிமிடங்கள் வறுத்து, அவற்றை முழுமையாக ஆறவிடவும்.
5. அவற்றை மிக்சி ஜாடிக்கு மாற்றி, கல் உப்பு சேர்த்து, அனைத்தையும் நன்றாக பொடியாக
அரைக்கவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்து
விடவும்.
7. பெருங்காய தூள், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம்
பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
8. நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
9. அரைத்த மசாலாப் பொடியைச் சேர்த்து, கத்தரிக்காயை மிதமான தீயில் 15 நிமிடங்கள்
வேகவிடவும்.
10. சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார்.
Hello Viewers
Brinjals are one of the best vegetables and we can make many varieties with them. This brinjal fry is a special recipe from down south in India. This has a very special masala powder/podi added to it to enhance the taste of the fry. In fact, all the essential flavor comes only from the podi and in this recipe, I have used peanuts as a base for that flavorful and aromatic masala powder. Watch the video completely for step-by-step method to make this amazing stir fry recipe. This goes well with plain rice and it is great with rasam or sambar rice. Do try this and let me know how it turned out for you, in the comments below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2024-04-11 03:30:00 |
Likes | 342 |
Views | 12873 |
Duration | 1: |