அட்டகாசமான லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Tasty Lunch Combo Recipes In Tamil | Tomato Rice | Egg Fry |

அட்டகாசமான லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Tasty Lunch Combo Recipes In Tamil | Tomato Rice | Egg Fry |

Description :

அட்டகாசமான லஞ்ச் காம்போ ரெசிப்பீஸ் | Tasty Lunch Combo Recipes In Tamil | Tomato Rice | Egg Fry | @HomeCookingTamil |

#lunchcomborecipes #lunchcombo #lunchboxrecipestamil #tomatorice #tomatoriceintamil #eggfryintamil #lunchrecipe #tomatorice #lunch #hemasubramanian #homecookingtamil

Chapters:
Promo – 00:00
Tomato Rice – 00:23
Egg Fry – 03:26

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tomato Rice: https://youtu.be/W4rvMmdMxwE
Egg Fry: https://youtu.be/eJq4_GAaR5o

Our Other Recipes:
எலுமிச்சை ரவா சாதம்: https://youtu.be/KpQMXoRd0tY
கார்ன் ப்ரைடு ரைஸ்: https://youtu.be/5jk3QYcCONc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
தண்ணீர்
நெய் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு – 6
ஏலக்காய் – 3
அன்னாசிப்பூ – 1
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 4 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை

செய்முறை:
1. முதலில் அரிசியை கழுவி 30 நிமிடம் ஊறவிடவும்.
2. குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்க்கவும்.
3. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து, அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து, அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
7. பிறகு தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 1 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
8. தக்காளி சாதம் தயார்.

முட்டை ப்ரை
தேவையான பொருட்கள்

முட்டை – 6
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 5 பற்கள் தட்டியது
பெரிய வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
உப்பு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை

செய்முறை
1. முட்டைகளை 15 நிமிடம் வேகவைக்கவும்.
2. முட்டை வெந்ததும், ஆறவிட்டு, உரித்து வைக்கவும்.
3. பேன்’னில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், மிளகாய் தூள் போடவும்.
4. பச்சை வாசனை போனதும், இதில் முட்டைகளை போடவும்.
5. முட்டைகளை 2 நிமிடம் வறுக்கவும்.
6. கடைசியாக கறிவேப்பில்லை சேர்த்து, 1 நிமிடம் வறுக்கவும்.
7. கார சாரமான முட்டை ப்ரை தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-05-16 09:00:19
Likes 293
Views 21589
Duration 6:45

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..