முட்டை மசாலா | Egg Masala In Tamil | Egg Curry Recipe | Side Dish For Chapathi & Rice | Egg Recipes

முட்டை மசாலா | Egg Masala In Tamil | Egg Curry Recipe | Side Dish For Chapathi & Rice | Egg Recipes

Description :

முட்டை மசாலா | Egg Masala In Tamil | Egg Curry Recipe | Egg Masala Curry | Side Dish For Chapathi & Rice | Egg Recipes | @HomeCooking Tamil |

#eggcurryrecipe #eggmasalacurry #muttaicurryrecipe #eggrecipes #eggsidedish #sidedishforchapathi #sidedishforrice #egggravy #egggravyrecipe #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Egg Masala: https://youtu.be/OyJQC9_6ffE

Our Other Recipes
முட்டை ப்ரைட் ரைஸ்: https://youtu.be/X2Njn060FQQ
முட்டை பணியாரம்: https://youtu.be/sJL2nCiMf0Q

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

முட்டை மசாலா
தேவையான பொருட்கள்

முட்டை – 5
எண்ணெய் – 3 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 கீறியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
தக்காளி – 1 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
மிள்கு தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3. பிறகு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும், பின்பு முட்டையை உடைத்து ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
6. பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு 2 நிமிடம் வேகவிடவும்.
7. முட்டை மசாலா தயார்!

Hello Viewers,

Today we are going to see a very simple and easy egg curry recipe. This can be made within 30 mins literally, so whenever you have less time and want to cook something good, this one is the best choice. This goes well with both Chapati and rice. You got to prepare a masala gravy first and then drop the eggs in it. After dropping the eggs, you shouldn’t disturb them, the eggs are cooked in such a way that they retain their shape. This different kind of egg recipe is enjoyed by kids too. So do try this recipe and enjoy it with your family and friends.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-08-29 09:00:07
Likes 546
Views 25352
Duration 3:4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..