தேங்காய் மாங்காய் துவையல் | Coconut Mango Chutney In Tamil | Mango Pachadi | Thengai Thuvaiyal |

தேங்காய் மாங்காய் துவையல் | Coconut Mango Chutney In Tamil | Mango Pachadi | Thengai Thuvaiyal |

Description :

தேங்காய் மாங்காய் துவையல் | Coconut Mango Chutney In Tamil | Mango Pachadi | Thengai Thuvaiyal | @HomeCooking Tamil |

#magaithuvaiyal #thengaithuvaiyal #mangochutney #coconutchutney #rawmangococonutchutney #coconutmangopachadi #sidedishes #chutneyrecipe #homecookingshow #rawmangorecipe #sidedishforrice #pachadi #mangopickle #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Coconut Mango Chutney: https://youtu.be/lmRAioCj5tI

Our Other Recipes
தக்காளி கொத்தமல்லி பச்சடி: https://youtu.be/1y9Jp6nOueI
இரண்டு வகை சட்னி: https://youtu.be/6OLRewH0qUw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

தேங்காய் மாங்காய் துவையல்
தேவையான பொருட்கள்

தேங்காய் மாங்காய் துவையல் செய்ய

மாங்காய் துண்டுகள் – 1 கப்
துருவிய தேங்காய் – 3/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 2 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 5
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை:
1. மாங்காயை கழுவி தோலை உரித்து துண்டுகளாக நறுக்கவும்.
2. அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மாங்காய் துண்டுகள், துருவிய தேங்காய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
3. தாளிக்க, தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்த்து சேர்க்கவும்.
4. கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. பின்பு தாளித்ததை துவையலுடன் சேர்க்கவும்.
6. சுவையான தேங்காய் மாங்காய் துவையல் தயார்.

Hello Viewers,

Today we are going to see one interesting side dish recipe for rice. This is Kobbari Mamidikaya Pachadi which is an instant pachadi. This is best when had with hot steaming rice and ghee. The main ingredients for this pachadi are fresh coconut and mango. Use only sour mangoes to get the best out of this recipe. The making process is also very simple and easy and can be literally made within 10 mins. Since we use coconut in this dish, the pachadi cannot be stored for a much longer time. You can refrigerate and consume within a day from the time of preparing the pachadi. So do try this yummy, comforting pachadi and try it with rice or dosa if you like.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-08-22 09:00:09
Likes 151
Views 8224
Duration 3:2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..