முந்திரி சாதம் | Cashew Rice In Tamil | Munthiri Pulao | Rice Recipe | Lunch Recipe | Pulao Recipe |
Description :
முந்திரி சாதம் | Cashew Rice In Tamil | Hyderabadi Kaju Rice | Cashew Pulao | Rice Recipes | Lunch Recipe | Pulao Recipe | @HomeCooking Tamil |
#vegpulaorecipe #pulaorecipe #ricerecipes #lunchrecipe #munthirisatham #munthiripulao #cashewrice #kajurice #cashewpulao #kajucurryrecipe #hyderabadikajurice #kajupulao #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Cashew Rice: https://youtu.be/troPoHLB_q0
Our Other Recipes:
குடைமிளகாய் சாதம்: https://youtu.be/bHeO4nETkWE
காளான் பிரியாணி: https://youtu.be/zjl3qBUYTVI
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
முந்திரி சாதம்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப் (250 மிலி)
உப்பு – 3 தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு
அன்னாசி பூ, பிரியாணி இலை
சீரகம் – 1 தேக்கரண்டி
நெய் – 4 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
எண்ணெய் – பொரிப்பதற்கு
முந்திரி பருப்பு
வறுத்த வெங்காயம்
மசாலா பால் கலவை செய்ய
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5 நறுக்கியது
பூண்டு நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பால் – 1/2 கப் காய்ச்சி ஆறவைத்தது
செய்முறை:
1. பாஸ்மதி அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு, ஊறவைத்த பாஸ்மதி அரிசி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை, சீரகம், நெய், புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரிசியை முக்கால் பாகம் வேகவைக்கவும். பின்பு அதை வடிகட்டி
தனியாக வைக்கவும்.
3. ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, முந்திரியை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
4. அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டை மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.
5. மசாலா பால் கலவைக்கு, ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. பின்பு காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
7. ஒரு தவாவை சூடாக்கி அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் வேகவைத்த பாஸ்மதி அரிசியை போடவும்.
8. பிறகு அதை சமமாக பரப்பி மசாலா பால் கலவை, வறுத்த முந்திரி மற்றும் வறுத்த வெங்காயம் சேர்க்கவும்.
9. அடுத்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவைக்கவும்.
10. சுவையான முந்திரி சாதம் தயார்.
Hello Viewers,
Today, we are going to see a wonderful and tasty Cashew Rice recipe. This one is a mildly flavoured dish which can be had as is or with raitha/gravy of your choice. The preparation of Cashew Rice shown in this video is different from the regular pulao recipe because I have used milk to bring extra flavour to the rice. So preparing the rice, other components and combining to cook them together on Dum for a while is going to give a hint of Biryani flavourful. Do try this unique recipe with good quality cashewnuts to enjoy the best out of this dish.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-08-11 09:00:13 |
Likes | 236 |
Views | 7368 |
Duration | 5:2 |