6 முட்டை ரெசிப்பீஸ் | 6 Egg Recipes In Tamil | 6 Yummy Egg Recipes | 6 Delicious Egg Recipes |
Description :
6 முட்டை ரெசிப்பீஸ் | 6 Egg Recipes In Tamil | 6 Yummy Egg Recipes | 6 Delicious Egg Recipes | @HomeCooking Tamil |
#eggrecipes #egg #eggrecipesintamil #muttairecipes #eggrecipe #yummyeggrecipes #deliciouseggrecipes #easyeggrecipes #tastyeggrecipes #hemasubramanian #homecookingtamil
Chapters:
Promo – 00:00
Egg Roll – 00:18
Egg Sandwich – 05:49
Onion Egg Masala – 09:33
Chilli Egg – 13:08
Egg Tawa Pulao – 17:43
Egg Bites – 21:38
வீட்டில் செய்த தக்காளி கெட்சப்: https://youtu.be/YMTJnTz2_cE
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Egg Roll: https://youtu.be/p_Lq7l8JCYY
Egg Sandwich: https://youtu.be/oDK4IHIMGsw
Onion Egg Masala: https://youtu.be/YnTvbzijEc0
Chilli Egg: https://www.youtube.com/watch?v=MnQH08y2VVw
Egg Tawa Pulao: https://www.youtube.com/watch?v=_ZYJ3INq5s4
Egg Bites: https://youtu.be/b25QrOdFfyo
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
முட்டை ரோல்
தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
முட்டை – 4
டொமேட்டோ கெட்சப்
வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
வெள்ளரிக்காய் – 1 விதை நீக்கி நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை – சிறிதளவு பொடியாக நறுக்கியது
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய்
நெய்
முட்டை சான்விச்
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள்
முட்டை – 6
உப்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
மயோனைஸ் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் முட்டை மசாலா
தேவையான பொருட்கள்
முட்டையை வறுக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
வேகவைத்த முட்டை – 6
வெங்காயம் முட்டை மசாலா செய்ய
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
வெங்காயம் – 3 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
வறுத்த முட்டை – 6
கொத்தமல்லி இலை – நறுக்கியது
சில்லி முட்டை
தேவையான பொருட்கள்
சோள மாவு – 3/4 கப்
மைதா – 3/4 கப்
உப்பு
மிளகு தூள்
வேகவைத்த முட்டை – 6
எண்ணெய்
பூண்டு – 2 தேக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 2 தேக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 பெரிதாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1 நறுக்கியது
சிவப்பு மிளகாய் – 6 கீறியது
வினிகர் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 1/2 மேசைக்கரண்டி
வீட்டில் செய்த தக்காளி கெட்சப் – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சோள மாவு கலவை
வெங்காயத்தாள்
முட்டை தவா புலாவ்
தேவையான பொருட்கள்
முட்டை – 6
வேகவைத்த சாதம்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் விழுது – 1 மேசைக்கரண்டி
தண்ணீர் – 3/4 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
முட்டை பணியாரம்
தேவையான பொருட்கள்
முட்டை – 4
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 விதை நீக்கி நறுக்கியது
கேரட் – 1 துருவியது
முட்டைகோஸ் – துருவியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-08-12 09:00:09 |
Likes | 787 |
Views | 55652 |
Duration | 24:51 |