ரோஸ் மில்க் | ப்ரூட் மிக்ஸர் | Rose Milk | Fruit Mixer | Summer Drinks Recipe | @HomeCooking Tamil

ரோஸ் மில்க் | ப்ரூட் மிக்ஸர் | Rose Milk | Fruit Mixer | Summer Drinks Recipe | @HomeCooking Tamil

Description :

ரோஸ் மில்க் | ப்ரூட் மிக்ஸர் | Rose Milk | Fruit Mixer | Summer Drinks Recipe | @HomeCooking Tamil

#fruitmix #rosemilkshake #summerdrinksrecipe #homecookingtamil #milkshakerecipe #badamfruitmix #fruitmixer #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
4 Refreshing Summer Drinks: https://youtu.be/9g4kSKBYHa0

பாதாம் பால்: https://youtu.be/IPywogMxxiA

Our Other Recipes:
மலாய் குல்ஃபி: https://youtu.be/lE2jOhuX5EQ
பேன கோட்டா: https://youtu.be/NRy3cBSwxlc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ரோஸ் மில்க் மற்றும் ப்ரூட் மிக்ஸர்
தேவையான பொருட்கள்

ரோஸ் மில்க் செய்ய

முழு கொழுப்புள்ள பால் – 2 கப்
ரோஸ் சிரப் – 3 மேசைக்கரண்டி
சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
ஐஸ் கட்டி

ப்ரூட் மிக்ஸர் செய்ய

வாழைப்பழம் – 4 நறுக்கியது
மாம்பழம் – 1 கப் பொடியாக நறுக்கியது
பப்பாளி – 1 கப் நறுக்கியது
பைனாப்பிள் – 1 கப் நறுக்கியது
ஆப்பிள் – 1 கப் நறுக்கியது
மாதுளைப்பழம் – 1/2 கப்
திராட்சை நறுக்கியது
ரோஸ் சிரப் – 1 மேசைக்கரண்டி
பாதாம் பால்

செய்முறை:
ரோஸ் மில்க் செய்ய:
1. ஒரு மிக்ஸியில் முழு கொழுப்புள்ள பால், ரோஸ் சிரப் மற்றும் ஐஸ் கட்டியை சேர்த்து நன்றாக கலக்கவும். மேலும் ரோஸ் சிரப் மற்றும் சர்க்கரை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
2. பரிமாறும் கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு ரோஸ் மில்க்கை ஊற்றவும்.
3. ரோஸ் மில்க் பரிமாற தயாராக உள்ளது.

ப்ரூட் மிக்ஸர் செய்ய:
1. ஒரு பெரிய கிண்ணத்தில் வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, பைனாப்பிள், ஆப்பிள், மாதுளையை சேர்த்து மசிக்கவும்.
2. அடுத்து அதில் திராட்சை, ரோஸ் சிரப் சேர்த்து மீண்டும் லேசாக மசிக்கவும்.
3. ஒரு கிளாஸில் பாதியளவு பாதாம் பாலை ஊற்றி, ப்ரூட் மிக்ஸரை சேர்க்கவும்.
4. ப்ரூட் மிக்ஸர் பரிமாற தயாராக உள்ளது.

Hello Viewers,

Today we are going to see making of two special fresh fruit milk and rose milk recipes. making of these two refreshing juices fresh fruit mix milk and rose milk are so easy and yummy. These highly nutritious and cool summer drinks make our body so hydrated and refreshing. These are so tasty and and so healthy that everyone would love to drink more and more. These fruit badam milk mix and rose milk make your day so relaxing and make us instantly energized. Adding of rose syrup and badam milk make these juices these so fabulous and extra flavorful. Making of rose milk syrup is too easy and video link is provided in description.These are so easy to prepare and best taste guaranteed with the measures and tips mentioned in the video.Hope you try these yummy juices at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-06-09 09:00:23
Likes 265
Views 13076
Duration 3:58

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..