தந்தூரி ப்ராக்லி | Tandoori Broccoli Recipe In Tamil | Healthy recipes in Tamil @HomeCooking Tamil
Description :
தந்தூரி ப்ராக்லி | Tandoori Broccoli Recipe In Tamil | Healthy recipes in Tamil | Broccoli Recipes | Weight Loss Recipe | @HomeCooking Tamil
#tandooribroccoli #healthyrecipes #weightlossrecipe #dietfood #broccolirecipes #tandoorirecipes #grilledbroccoli #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tandoori Broccoli: https://youtu.be/yaiO4CSUSDM
Our Other Recipes:
தந்தூரி மோமோஸ்: https://youtu.be/7pPcQqKStQA
தந்தூரி கோபி: https://youtu.be/WMv8ZDN9ETQ
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
தந்தூரி ப்ராக்லி
தேவையான பொருட்கள்
ப்ராக்லியை ஊறவைக்க
ப்ராக்லி – 1 பெரியது
கெட்டி தயிர் – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
செய்முறை:
1. ப்ராக்லியை தண்ணீரில் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
2. அடுத்து ப்ராக்லி துண்டுகளை 5 நிமிடம் நீராவியில் வேகவைத்து பின்பு ஆறவிடவும்.
3. ப்ராக்லியை ஊறவைக்க ஒரு பெரிய கிண்ணத்தில், வேகவைத்த ப்ராக்லி, கெட்டி தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், உப்பு, கசூரி மேத்தி, எலுமிச்சைபழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
4. ஒரு கிரில் பானில் சிறிது நெய் தடவி, ஊறவைத்த ப்ராக்லியை துண்டுகளை பான் மீது வைக்கவும்.
5. ப்ராக்லி மீது நெய் தடவி மிதமான தீயில் சுமார் 3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
6. பிறகு மறுபுறம் திருப்பி மற்றொரு 3 நிமிடம் கிரில் செய்யவும்.
7. இறுதியாக, சிறிது நெய் தடவி அவற்றை டாஸ் செய்யவும்.
8. இந்த ஆரோக்கியமான தந்தூரி ப்ராக்லியை புதினா சட்னி, எலுமிச்சைபழம் மற்றும் காய்கறி சாலட் உடன் பரிமாறவும்.
Dear viewers,
Today we are going to see how to make healthy and tasty weight loss recipe or diet recipe Broccoli Tandoori in Tamil. If you follow the tips and measures of home cooking tamil video as it is best taste guaranteed. Making of this healthy recipe is very quick and easy with limited steps and Ingredients which involves boiling of broccoli on steam followed by making of coating with hung curd and masalas and finally frying them, we can use cauliflower as well in place of broccoli, Hope you try this yummy recipe at your home and enjoy. Broccoli is super rich healthy food with lot of proteins and best suited for people with diabetes. We can do multiple variety of recipes with broccoli similar to this like malai broccoli, broccoli tikka etc, I have made this broccoli recipe without oven, you can cook them in oven as well. Hope you try this yummy, healthy and tasty recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
Our Other Recipes:
Chilli Garlic Potato Bites: https://youtu.be/4wXV2jBO8ug
Leftover Rice Pakoda: https://youtu.be/uWQ5ZAQJPh0
Crispy Nimki: https://youtu.be/E18Q1vryZvs
Onion Rings: https://youtu.be/t_tSMF9g2S0
Veg Sandwich: https://youtu.be/5VuoeTTqHyU
Paneer Shawarma: https://youtu.be/APrzU2gjCX8
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-05-05 09:00:20 |
Likes | 268 |
Views | 20383 |
Duration | 5:7 |