பீட்சா சான்விச் | Pizza Sandwich In Tamil | Bread Recipe | Pizza Recipe | Veg Pizza Sandwich |

பீட்சா சான்விச் | Pizza Sandwich In Tamil | Bread Recipe | Pizza Recipe | Veg Pizza Sandwich |

Description :

பீட்சா சான்விச் | Pizza Sandwich In Tamil | Bread Recipe | Pizza Recipe | Veg Pizza Sandwich | Pizza Without Oven |

#pizzasandwich #பீட்சாசான்விச் #vegpizzasandwich #pizzacheesesandwich #grilledcheesesandwich #pizza #sandwich #grilledcheese #pizzasaucesandwich #pizzarecipe #pizzawithoutoven #pizzasandwichontawa #veganpizza #vegan #breadpizzasandwich #sandwich #kidsrecipes #instantbreakfastrecipe #lunchboxrecipes #breadrecipe #bread #quicksnack #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pizza Sandwich: https://youtu.be/SmcFh2nG5G8

Our Other Recipes:
கார்ன் மயோ சான்விச்: https://youtu.be/3ed_fyEacNo
ட்ரை கலர் சான்விச்: https://youtu.be/WbTkyUhLq6w

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பீட்சா சான்விச்
தேவையான பொருட்கள்

பில்லிங் செய்ய

வேகவைத்த சுவீட் கார்ன் – 1 கப்
சிவப்பு குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
இட்டாலியன் ஹெர்ப்ஸ் – 1 1/2 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
மோஸ்ரெல்லா சீஸ் – 200 கிராம்

பீட்சா சான்விச் செய்ய

பிரட் துண்டுகள்
வெண்ணெய்
பீட்சா சாஸ்
செய்த பில்லிங்
மோஸ்ரெல்லா சீஸ்
சில்லி பிளேக்ஸ்
இட்டாலியன் ஹெர்ப்ஸ்

செய்முறை:
பில்லிங் செய்ய:
1. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் கார்ன், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய், வெங்காயம், இத்தாலியன் ஹெர்ப்ஸ், சில்லி பிளேக்ஸ், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
2. அடுத்து துருவிய மோஸ்ரெல்லா சீஸை சேர்த்து கலந்து விடவும்.

பீட்சா சான்விச் செய்ய:
3. பிரட் துண்டுகளை ஒரு கட்டர் வைத்து வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்.
4. ஒரு பிரட்டின் மேல் வெண்ணெய் மற்றும் பீட்சா சாஸை தடவி கொள்ளவும்.
5. பிறகு செய்து வைத்திருக்கும் பில்லிங்-ஐ வைத்து, மேலே மோஸ்ரெல்லா சீஸை வைத்து, மற்றொரு பிரட்டை வைத்து மூடவும்.
6. ஒரு பானில் வெண்ணெய் தடவி, சான்விச்சை மெதுவாக பானில் வைக்கவும்.
7. சான்விச் மேல் பீட்சா சாஸை தடவி, சிறிதளவு மோஸ்ரெல்லா சீஸை வைத்து, இத்தாலியன் ஹெர்ப்ஸ், சில்லி பிளேக்ஸை தூவி பானை மூடி சீஸ் உருகும் வரை வைக்கவும்.
8. பீட்சா சான்விச் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.88

Date Published 2021-10-22 09:00:11
Likes 329
Views 10294
Duration 4:54

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..