காலிஃபிளவர் 65 | Cauliflower 65 In Tamil | Snack Recipe | Veg Snack | Stater Recipe | Tea Time Snack

காலிஃபிளவர் 65 | Cauliflower 65 In Tamil | Snack Recipe | Veg Snack | Stater Recipe | Tea Time Snack

Description :

காலிஃபிளவர் 65 | Cauliflower 65 In Tamil | Snack Recipe | Veg Snack | Stater Recipe | Tea Time Snack

#cauliflower65 #காலிஃபிளவர்65 #65recipes #gobi65 #vegstarter #vegsnacks
#eveningsnack #teatimesnack #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Cauliflower 65: https://www.youtube.com/watch?v=_uSlToz-iio&t=20s

Our Other Recipes
சோயா 65: https://www.youtube.com/watch?v=f8RI9GZdoUM

பன்னீர் 65: https://www.youtube.com/watch?v=pePJhP9YwtY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

காலிஃபிளவர் 65
தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் – 1 பெரியது
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
மைதா – 2 மேசைக்கரண்டி
சோள மாவு – 1 ½ மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கேசரி கலர் – 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்
எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை
1. காலிஃபிளவர்’ரை சிறிய துண்டுகளாக நறுக்கி, வெந்நீரில் போட்டு 2 நிமிடம் வைக்கவும்.
2. அடுத்து இதை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
3. பாத்திரத்தில், கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கேசரி கலர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
4. இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, கரைக்கவும்.
5. பின் இதில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, விழும் பதத்திற்கு மாவை கலக்கவும்.
6. இதில் காலிஃபிளவர் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டவும்.
7. இதை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
8. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து, காலிஃபிளவர் துண்டுகளை பொரிக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.91

Date Published 2020-10-11 05:16:27
Likes 572
Views 17945
Duration 3:28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..