சாகோ-நட் டிலைட் | Choco Nut Delight In Tamil | Chocolate Receipe | Snack Recipe | Kids Special |
Description :
சாகோ-நட் டிலைட் | Choco Nut Delight In Tamil | Chocolate Receipe | Snack Recipe | Kids Special |
#choconutdelight #சாகோநட்டிலைட் #chocolaterecipe #snackrecipe #chocolatesnack #chocoaltebiscuit #digestivebiscuit #darkchocolate #kidsspeciall #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Choconut delight : https://www.youtube.com/watch?v=dYIkvuABRBg
Our Other recipes
சாக்லேட் ஐஸ் கிரீம் : https://www.youtube.com/watch?v=Gie7IYIJpv4
சாக்லேட் பிஸ்கட் கேக் : https://www.youtube.com/watch?v=jvu7vJVDnW0
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சாகோ-நட் டிலைட்
தேவையான பொருட்கள்
டைஜெஸ்டிவ் பிஸ்கட் – 250 கிராம்
உப்பில்லாத வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
டார்க் சாக்லேட் – 250 கிராம்
பாதாம் – 1/2 கப்
முந்திரி பருப்பு – 1/2 கப்
வால்நட்ஸ் – 1 கப்
கண்டென்ஸ்ட்டு மில்க் – 400 கிராம்
செய்முறை
1. பிஸ்கட்’டை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு தூளாக அரைக்கவும்.
2. அரைத்த பிஸ்கட் தூளுடன், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
3. அடுத்து சாக்லேட், பாதாம், முந்திரி பருப்பு, வால்நட்ஸ் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, பாத்திரத்தில் போடவும்.
4. இதனுடன், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
5. கேக் டின்’னில் பிஸ்கட் கலவையை போட்டு, சமம் செய்யவும்.
6. இதன் மேல் சாக்லேட் கலவையை போட்டு சமம் செய்யவும்.
7. இதன் மேல் கண்டென்ஸ்ட்டு மில்க் ஊற்றவும்.
8. oven’னை 10 நிமிடம் 180°C அளவில் சூடாக்கவும்
9. கேக் டின்’னை வைத்து 180°C அளவில் 25 நிமிடம் பேக் செய்யவும்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-08-24 05:00:12 |
Likes | 314 |
Views | 9614 |
Duration | 4:50 |