சாக்லேட் ஐஸ் கிரீம் | Chocolate Ice Cream in Tamil | Homemade Ice Cream | Summer Special
Description :
சாக்லேட் ஐஸ் கிரீம் | Chocolate Ice Cream in Tamil | Homemade Ice Cream | Summer Special
#chocolateicecream #icecream #homemadeicecream #summerspecial
#homecookingtamil #hemasubramanian #ramzanspecialrecipes
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Milkshake: https://www.youtube.com/watch?v=hazPboPLRIo
mug cake: https://www.youtube.com/watch?v=sHyvvPUwk7w
சாக்லேட் ஐஸ் கிரீம்
தேவையான பொருட்கள்
சாக்லேட் கனாஷ் செய்ய
முழு கொழுப்புள்ள பால் – 1/4 கப் (Buy: https://amzn.to/2Gz9D4r)
பிரெஷ் கிரீம் – 1/4 கப் (Buy: https://amzn.to/2UcrxSF)
செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் – 250 கிராம் (Buy: https://amzn.to/2uRPjZY)
கோகோ பவுடர் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3btkc7h)
சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
சாக்லேட் ஐஸ் கிரீம் செய்ய
பிரெஷ் கிரீம் – 450 கிராம் (Buy: https://amzn.to/2UcrxSF)
சாக்லேட் கனாஷ்
செய்முறை
1. சாக்லேட்’டை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. பேன்’னை சூடு செய்து பால், பிரெஷ் கிரீம் மற்றும் சாக்லேட் துண்டுகள் சேர்த்து கிளறவும்.
3. சாக்லேட் கரைந்ததும், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து கிண்டவும்.
4. சாக்லேட் கனாஷ் ரெடி.
5. இதை, முழுமையாக ஆறவிடவேண்டும்
6.குளிர்வூட்ட பட்ட பிரெஷ் கிரீம் எடுத்து 2 நிமிடம் பீட் செய்யவும்
7. இதில் சாக்லேட் கனாஷ் சேர்த்தது 1 நிமிடம் பீட் செய்யவும்
8. சின்ன பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் ப்ரிஸர்’ல் வைக்கவும்
9. பரிமாறும் முன் 5 நிமிடம் வெளியில் வைத்து பரிமாறவும்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-05-17 05:00:06Z |
Likes | 871 |
Views | 33536 |
Duration | 0:03:46 |
Instead of fresh cream can I use topping cream??
What company of electric beater u r using
Super mam
My ice cream is getting crystallise . Pls help me
mam seru thaniyam receip poduga plz
What a recipe just wowwwwww mouthwatering recipe
Hi akka
Nice
Wow… Mouth watering…
Clear explanation, Smiley face, rich and creamy chocolate ice cream locks yummy
Matching outfit lovely
Mam tell us how to make ice Cream without whipping cream
Ma'am presentatation pudichavanga oru like podunga
Super mam
Induction stove ila na gas stove lae double boiler method la ganache prepare pannalama?
Wowwww… very nice for this climate
Nowadays those things are unavailable
Wowww
Super
Superb mam
Mam pls do with minimum recipes in this lockdown
Nice
1 st like and comment ,super