அச்சாரி உருளைகிழங்கு வறுவல் | Achari Aloo Roast Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
அச்சாரி உருளைகிழங்கு வறுவல் | Achari Aloo Roast in Tamil
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 6
கடுகு எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – ஒரு சிட்டிகை
கருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
ஆம்சுர் பவுடர் – ஒரு சிட்டிகை
ஊறுகாய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
செய்முறை
1. முதலில், உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் போட்டு, 4 – 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டவும்.
2. ஒரு பேனில் கடுகு எண்ணெயை ஊற்றி, சீரகம், வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
3. உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு ஒருபுறம் 2 நிமிடங்கள் வறுத்து பின், மறுபக்கம் திருப்பி மேலும் 2 நிமிடங்கள் வறுக்கவும்.
4. அடுத்து உருளைக்கிழங்கின் மேல், கொடுக்கப்பட்டுள்ள அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கருஞ்சீரகம், கரம் மசாலாத்தூள் மற்றும் ஆம்சூர் பவுடர் சேர்த்து பத்து நிமிடங்கள் வறுக்கவும்.
5. உருளைக்கிழங்கு பொன்னிறமான பிறகு இதில் ஊறுகாயை சேர்த்து, எல்லா துண்டுகளின் மீதும் படும் படி கிளறி வறுக்கவும்.
6. அருமையான அச்சாரி உருளைகிழங்கு வறுவல் தயார்.
#AchariAlooRoast #aloo #potato
Date Published | 2019-06-15 06:30:00Z |
Likes | 1400 |
Views | 90471 |
Duration | 0:03:57 |
Enna pickle
Different method….dr i will try this
where tis cutter will b available?pls rply mam
Wt pickle u used
Wat pickle u use mam.
Potato cut panringa illa madam antha product enga kidikum link kudunga
hi mam i ur biggest fan of ur kitchen and recipes. pls do some cake and biscuit items.
Enna pickle mam
Niga oru cooking app open pannuga madam
Unga cookerla water leak aagatha whistle valiya
Which pickle mam
Which pickle u used
kalonchi vidhaigal apdi na enna
We can use any type of pickle ma'am or any specific ma'am type
Potato cut pandradhu enga vaanguneenga mam please konjam sollunga helpful haa irukkum mam please
Fantastic .. Hema jii..
Mam pls make baklava its an arabian sweet pls mam make it for me mam plsplspls
Which pickle?
Athu taste ah eruko illayo nenga vedio edit pani eruka vithame supera eruku…
Super
Yana urga mam podanum
Which pickles
Voorukai n.a
… Yenna voorukai madam
Utensils tour podunga.. Ellame super ah iruku