காலிஃபிளவர் மசாலா | Gobi Masala | Cauliflower Masala Recipes | Simple Side Dish | Masala recipes

காலிஃபிளவர் மசாலா | Gobi Masala | Cauliflower Masala Recipes | Simple Side Dish | Masala recipes

Description :

காலிஃபிளவர் மசாலா | Gobi Masala | Cauliflower Masala Recipes | Simple Side Dish | Masala recipes

#gobimasala #Cauliflowermasala #sidedish #cauliflower #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

காலிஃபிளவர் மசாலா

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2vcnbAF)
பட்டை (Buy: https://amzn.to/30GZagC)
கிராம்பு (Buy: https://amzn.to/2RFawO7)
ஏலக்காய் (Buy: https://amzn.to/3atZELB)
சோம்பு -1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2v162tl)
பூண்டு – 4 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 4 நீளமாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
தக்காளி – 2 மெல்லியதாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2tCzvJU)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36cmh3U)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2ReLvKy)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37dc9Jf)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TICtal)
காலிஃபிளவர் – 1
தண்ணீர் – 1 1/2 கப்
கொத்தமல்லி இலை

செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
2. அடுத்து இதில் தட்டிய இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. தக்காளி வதங்கிய பின், இதில் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
4. காலிஃபிளவர் துண்டுகளை போட்டு கிளறி, தண்ணீர் ஊற்றவும்.
5. கடாயை மூடி மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
6. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.89

Date Published 2020-03-31 05:00:08Z
Likes 359
Views 17370
Duration 0:03:41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..