Kids Special E08 | பிரட் பீட்சா | பிரட் தோசை | Bread Pizza & Bread Dosa In Tamil | Bread Recipes
Description :
Kids Special E08 | பிரட் பீட்சா | பிரட் தோசை | Bread Pizza & Bread Dosa In Tamil | Bread Recipes
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Bread Pizza: https://www.youtube.com/watch?v=imBQXmJa1Vw&t=2s
Bread Dosa: https://www.youtube.com/watch?v=JZzVhnn8Uvo&t=4s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
#breakfast #kidsrecipe #breadrecipes #breadpizza #breaddosa #homecookingtamil
Other bread recipes:
Bread Rava Kesari: https://www.youtube.com/watch?v=RLlPRYqO_wY
Bread Omelette: https://www.youtube.com/watch?v=l7MZJ2wXAwI&t=9s
Bread Upma: https://www.youtube.com/watch?v=owIvyQbw7CE
Bread Badam Cake: https://www.youtube.com/watch?v=OpEQdi0LJTU
Chlli Chesse toast: https://www.youtube.com/watch?v=vKy547DPl2o&t=10s
பிரட் பீட்ஸா
தேவையான பொருட்கள்
வெண்ணெய்
பிரட்
பீட்ஸா சாஸ்
வெங்காயம்
குடைமிளகாய்
தக்காளி
பேசில் இலை
ஒலிவ்ஸ் (Buy: https://amzn.to/2vmWFV4)
பீட்ஸா சீஸ் (Buy: https://amzn.to/399ex4N)
சில்லி பிளக்ஸ் (Buy: https://amzn.to/30Nrv4W)
மிக்ஸ்டு ஹர்ப்ஸ் (Buy: https://amzn.to/3aD8czG)
செய்முறை
1. தாவா சூடு செய்து, வெண்ணெய் சேர்க்கவும்
2. பிரட் துண்டை இதன் மேல் வைத்து 2 நிமிடம் டோஸ்ட் செய்து திருப்பி போடவும்
3. பிரட் மேல் பீட்ஸா சாஸ், வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பேசில் இலை, ஒலிவ்ஸ், பீட்ஸா சீஸ், சில்லி பிளக்ஸ், மிஸ்த் ஹர்ப்ஸ் போடவும்.
4. 5 நிமிடங்களுக்கு தவாவை மூடி சீஸ் உருகும் வரை குறைந்த தீயில் வேகவைக்கவும்.
பிரட் தோசை
தேவையான பொருட்கள்
பிரட் – 4
கடலை மாவு – 1/4 கப் (Buy: https://amzn.to/38NxNUP)
அரிசி மாவு – 1/4 கப் (Buy: https://amzn.to/37UEVyI)
தயிர் – 200 கிராம்
தண்ணீர்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
சமையல் சோடா (Buy: https://amzn.to/2v1JDfK)
சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
செய்முறை
1. பிரட் துண்டுகளை மிக்ஸில் போட்டு தூளாக அரைக்கவும்.
2. இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, தயிர் மற்றிம் தண்ணீர் சேர்த்து மாவு அரைக்கவும்.
3. பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, சமையல் சோடா மற்றிம் சீரகம் சேர்த்து கலக்கவும்.
4. தவாவை சூடு செய்து மாவை ஊற்றி சுடவும்
5. பிரட் தோசை தயார்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-04-09 05:00:15Z |
Likes | 601 |
Views | 27676 |
Duration | 0:03:55 |
Bread pizza super
Hello maam I have a request with u
Can u make white briyani pls
Mam.. Unga salwar collection are too good.. Please share the shop name.. Or put as a vlog on where u buy ur dress..
I admire ur collections❤❤❤
1ts = 1 தேக்கரண்டி/ 1tbs= 1 மேசைக்கரண்டி
Superb i like this recipe it's looking so yummy.
Yummy
Enna maam. Mic use panalaya ?? Voice echo adikudhu ??
Ena bread use pannanum pls sollunga
Mam ,I like your chudidar collection and admire your cooking…
May I know from which shop do you purchase them?..Thank you…
Hi mam it's very nice to I am trying this recipe today
Super akka ennakku oru hi sollunga
Nice recipe
Aunty antha narai mudi nalla illa
Waw ❤️ bread dosa is unique! Will try!
Super. Who all likes pizza
Nice recipe mam 3 comment
nice recipes
Be safe mam
Super ….I was searching for different dishes with bread….finally found it..