LunchBox Special E02 | மசாலா மேக்ரோனி | Masala Macroni In Tamil

LunchBox Special E02 | மசாலா மேக்ரோனி | Masala Macroni In Tamil

Description :

LunchBox Special E02 | மசாலா மேக்ரோனி | Masala Macroni In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#MasalaMacaroni#Lunchboxrecipe#macaroni#HomeCookingTamil

தேவையான பொருட்கள்
மேக்ரோனி   – 1 1/2 கப் (Buy: https://amzn.to/3aXIeHg)
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
பீன்ஸ் –  நறுக்கியது
குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
இட்டாலியன் சீசனிங் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aD8czG)
சில்லி ஃப்ளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
ரெட் சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2tdMscS)
தக்காளி கெட்சப் – 1/4 கப்  (Buy: https://amzn.to/31aRpQ7)
மொஸெரெல்லா சீஸ் துருவியது (Buy: https://amzn.to/2tUiP0J)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
கொத்தமல்லி இலை

செய்முறை 
1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
2. தண்ணீர் கொதித்த பின் இதில் சிறிதளவு உப்பு சேர்த்து மேக்ரோனியை வேக வைத்து எடுக்கவும்.
3. வேக வைத்த பாஸ்தாவை வடிகட்டி எண்ணெய் ஊற்றி குளிக்க வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
5. தக்காளி வதங்கிய பின் குடைமிளகாய், கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து கிளறவும்.
6. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடாயை வைத்து 10 நிமிடங்களுக்கு காய்கறிகளை வேகவைக்கும்.
7. காய்கறிகள் வெந்த பின் சில்லி ஃப்ளேக்ஸ், இட்டாலியன் சீசனிங், ரெட் சில்லி சாஸ், கெட்சப் மற்றும் மொஸெரெல்லா சீஸ் சேர்த்து கிளறவும்.
8. அடுத்து வேக வைத்த பாஸ்தாவை போட்டு நன்கு கலக்கவும்.
9. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
10. மசாலா மக்ரோனி தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.91

Date Published 2020-02-25 05:00:06Z
Likes 817
Views 32980
Duration 0:03:40

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..