Snacks Special E01 | வெங்காய சமோசா | Onion Samosa In Tamil home cooking tamil
Description :
Snacks Special E01 | வெங்காய சமோசா | Onion Samosa In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#OnionSamosa#Samosa #Snacks#HomeCookingTamil #வெங்காயசமோசா
தேவையான பொருட்கள்
மேல் மாவு செய்ய
மைதா – 2 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
தண்ணீர்
பூரணம் செய்ய
வெங்காயம் – 1 கப் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
சீரக தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
கரம் மசாலா – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/2TPe8jd)
அவல் – 1/4 கப் (Buy: https://amzn.to/2tySBk8)
மைதா கலவை செய்ய
மைதா – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
தண்ணீர்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
செய்முறை
1. சமோசாவின் மேல் மாவு செய்ய ஒரு அகல பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை பிசையவும்
மாவு திரண்டு வந்த பின் மேலும் 10 நிமிடங்களுக்கு பிசையவும்.
2. பிசைந்த மாவில் எண்ணெய் தடவி 30 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
3. 30 நிமிடம் கழித்து செய்த மாவை சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
4. உருண்டையில் ஒன்றை எடுத்து சப்பாத்தி போல் மெல்லியதாக தேய்க்கவும்.
5. தவாவை சூடு செய்த தேய்த்த சப்பாத்தியை 2 – 3 வினாடிகள் மட்டும் சுட்டு எடுக்கவும்.
6. செய்து சப்பாத்திகளை இரண்டரை இன்ச் அகலத்திற்கு வெட்டவும்.
7. ஓரங்களை வெட்டி செவ்வக வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
8. அடுத்து பூரணம் செய்ய ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் மற்றும் அவல் செரித்து கிளறவும்.
9. ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மற்றும் தண்ணீர் சேர்த்து பசை பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
10. செய்து வைத்த மேல் மாவை கூம்பு வடிவத்தில் மடித்து அதனுள் செய்த பூரணத்தை வைத்து மைதா பசை கொண்டு மூடவும்.
11. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி செய்து வைத்த சமோசாக்களை மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
12. வெங்காய சமோசா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-02-17 05:00:05Z |
Likes | 1539 |
Views | 80378 |
Duration | 0:05:57 |
Very nice maam we tried and yummmmyyyyy
semmmma
Hi madam Very nice Madam
Mam 6 to 1 year baby food update panuga pls
Super sis…sis samosa sheets store panni vachu use pannalama evlo nal use pannalam
My favourite snack mam super o super
Thank you so much Hema
Super sister
Mam neenke wachiruke vessels Yenke vankurinke pls sollunke
Oh super
My favourite samosa train la varum pothu Andhra la vanki sapidivom. Romba easy a solli thanthinga thanks
Super mam. My fav.. mam one doubt.. athula aval needed aa , athu ilama panalama
Nice recipe mam vegetable salad yappidi pandrathunu podunga mam
Madam my husband loves mutton. So please show preparation of variety of mutton curry, gravy.
My favorite ….
Your presentation very nice
Wood vessel super mam
Hi mam nenga niraya kids special podunga mam very useful
Hi kindly pronounce vanakkam properly.
Hi mam please give kids health mix drinks recipe mam
Very tastyy receipe
Super mam
ஐ சமோசா
Hai mam
Hi mam your voice is mesmerizing us & happy to hear in tamil thank you for your snacks.
Hi mam this looks like very nice mam I love it
I like this