Healthy Recipes Series E12 | Protein rich | கடலைப்பருப்பு பாயசம் | Kadali Paruppu Payasam In Tamil

Healthy Recipes Series E12 | Protein rich | கடலைப்பருப்பு பாயசம் | Kadali Paruppu Payasam In Tamil

Description :

Healthy Recipes Series E12 | Protein rich | கடலைப்பருப்பு பாயசம் | Kadali Paruppu Payasam In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#PayasamRecipes#IndianDessertRecipes#KadaliParuppuPayasam#HomeCookingTamil#கடலைப்பருப்புபாயசம்#SweetRecipes#FestivalSweetRecipes

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – 1 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
தேங்காய் பால் – 1 கப்
வெல்லம் – 250 கிராம்
சுக்கு தூள் – 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு – 1 மேசைக்கரண்டி
திராட்சை – 1 மேசைக்கரண்டி
தேங்காய் – 2 மேசைக்கரண்டி சிறு துண்டுகளாக நறுக்கியது
தண்ணீர்

செய்முறை
1. பிரஷர் குக்கரில் சுத்தம் செய்யப்பட்ட கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
2. வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, வெல்லத்தை போட்டு கரைக்கவும்.
3. வெள்ளம் கரைந்த பின் சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
4. அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகள் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5. அதே கடாயில் வெல்லப்பாகை வடிகட்டி ஊற்றி சூடாக்கவும்.
6. வெல்லப்பாகு கொதித்தவுடன் அதில் வேகவைத்த பருப்பு கலவையை போட்டு நன்கு கலக்கவும்.
7. இதில் சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறவும்.
8. அடுப்பை குறைந்த தீக்கு மாற்றி தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
9. இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகளை போட்டு கலக்கவும்.
10. கடலை பருப்பு பாயசம் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.96

Date Published 2020-02-07 05:00:14Z
Likes 557
Views 14777
Duration 0:04:31

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Mam diabetics correct ana healthy food update pannu ga plz daily ethu periya task a erku appa ku thaniya seiya healthy dish update we will be very useful daily problem to us mostly in very home.plzzz.mam

    Megala Loganathan February 9, 2020 1:13 pm Reply
  • Mam pls post recepies for kids
    Many have kids and as everyone became nuclear family now , we rely on tech for such
    Pls do kids recepies aftermath ur healthy recepie series.
    Thanks in advance

    Preethi Chinthiya February 8, 2020 2:52 am Reply
  • Mam fibre rich recipes pls

    Rathi Muthu February 7, 2020 4:01 pm Reply
  • Fantastic mam pls upload more payasam pachadi varieties

    vignesh mech February 7, 2020 2:20 pm Reply
  • My fav recipe mam mouth watering recipe superb

    Jevitha IT February 7, 2020 1:25 pm Reply
  • I will try sister

    jaffer nisha February 7, 2020 12:59 pm Reply
  • Hai sis kitchen organisation video potunka sis. Unka kitchena kattunka

    Mohamed aliff February 7, 2020 10:04 am Reply
  • Please let me know both paruppu measurements in gms

    Sharon Vijaikumar February 7, 2020 9:04 am Reply
  • Wow super

    Sudha Raj February 7, 2020 8:23 am Reply
  • Nice recipe

    Ravi Kumar February 7, 2020 7:59 am Reply
  • Super

    nandhini T February 7, 2020 7:27 am Reply
  • Mam kushka try panna super

    anis fathima February 7, 2020 7:18 am Reply
  • Super sister. So yummy.

    Yoga Lakshmi February 7, 2020 6:57 am Reply
  • This is my signature dish. But I use to grind few cashew and coconut instead of coconut pieces. Remaining same method.

    pavi giri February 7, 2020 6:54 am Reply
  • Think you sister

    Batumalai Lisaanthi February 7, 2020 5:46 am Reply
  • Kushka supera vanthutha thank you

    Loki Loka February 7, 2020 5:35 am Reply
  • Mam can u plz tell me the measurement 1cup = hw much gram

    Ram Mahes February 7, 2020 5:35 am Reply
  • Tomorrow my brother in law birthday confirm I will try

    Abi Sathish February 7, 2020 5:22 am Reply
  • 1st view 1st comment naadhan mam my favorite payasam

    Radhika R February 7, 2020 5:06 am Reply
  • Thank u for this sweet mam , will try it

    vanathy arun February 7, 2020 5:05 am Reply
  • 1st comment, mam ur receips are so unique

    Orish A February 7, 2020 5:04 am Reply
  • Hi Hema mam. First like.

    sathiya ravichander February 7, 2020 5:03 am Reply

Don't Miss! random posts ..